--- --:--:-- --

காசா முழுவதையும் கைப்பற்றுவோம்: இஸ்ரேல்

13

போரில் காசா பகுதி முழுவதையும் கைப்பற்றுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.

 

எக்காரணம் கொண்டும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். காசா முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்றினால், பாலஸ்தீன் என்ற நாடே வரைபடத்தில் இருந்து அழிந்து போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon