--- --:--:-- --

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

6

சிவகங்கையில் +1 மாணவியை ஆசிரியரே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியரான ஆரோக்கியதாஸ், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே டியூஷன் எடுத்து வருகிறார்.

 

அவரிடம் பொதுத்தேர்வுக்காக படிக்க வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரில், ஆரோக்கியதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Right Menu Icon