உண்மையான இந்துவாக இருக்க முடியாது – மோகன் பகவத்
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்றோ அல்லது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றோ நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது.
வேறு எங்கும் பாதுகாப்பு கிடைக்காத மதத்தினருக்கு கூட இந்தியா அடைக்கலம் தந்திருக்கிறது என நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




