ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்
கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். முன்னதாக, வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இதனால், திறப்பு தேதியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




