பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்களில் கதிர்வீச்சு கசிவு?

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களில் இருந்து எவ்வித கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக, இது குறித்த அபாயம் எழுந்தது.

 

இருப்பினும், அணுசக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள கிரானா மலைப்பகுதியில் தாங்கள் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.