--- --:--:-- --

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்… பலி 80ஆக உயர்வு

10

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் காசாவில் 80 பேர் பலியாகியுள்ளனர். காசாவை கைப்பற்றும் நோக்கில், அங்கு இஸ்ரேல் புதுத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலை காசா பகுதி மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

 

இதில் 24 குழந்தைகள் உள்பட 80 பேர் பலியாகி இருப்பதாகவும், பலர் காயமடைந்ததாகவும் காசாவில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon