--- --:--:-- --

தீவிரவாதத்திற்கு எதிராக சமரசமில்லை: ஜெய்சங்கர்

9

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்று ஜெய்சங்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், துப்பாக்கிச் சூட்டையும், ராணுவ நடவடிக்கையையும் நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதேநேரத்தில் தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதில் சமரசம் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon