--- --:--:-- --

12-ம் தேதி மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு: மிஸ்ரி

10

ருகிற 12-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல்கள் இன்று மதியம் 3 மணியளவில் இந்திய அதிகாரிகளுடன் பேசியதாகவும், அதில் நிலம், வான், கடலில் இன்று மாலை 5 மணி முதல் சண்டை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon