--- --:--:-- --

பெரியார் சிலைக்காக கடன் வாங்கிய சத்யராஜ்

9

பெரியார் சிலை வைக்க நடிகர் மணிவண்ணனிடம் ₹50,000 கடன் வாங்கியதாக சத்யராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு பெரிதாக வருமானம் இல்லாத காலகட்டத்தில், தன்னிடம் கோவையில் பெரியார் சிலை அமைக்க நிதி கேட்ட போது செய்வதறியாது திகைத்ததாக அவர் கூறியுள்ளார்.

 

அப்போது நண்பர் மணிவண்ணன் உதவியதாகவும், அடுத்த படம் கிடைத்தவுடன் கடனை கொடுத்துவிட்டதாகவும் சத்யராஜ் நினைவு கூர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon