தொழிற்சாலை முன் தடையை மீறி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளுக்காக எம்.ஆர்.எப் தொழிற்சாலை முன் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறவிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக MLA ரவி, முன்னாள் MP ஹரி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை
கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை






