நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா..?
பாலியல் வழக்கில் சிக்கி தப்பி ஓடிய நித்தியானந்தா உயிரிழந்து விட்டார் என்று 2 நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் இதற்கு எந்த மறுப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நித்தியின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், வீடியோ மூலம் மேற்கொண்ட பிரசங்கத்தில் ‘இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி (நித்தியானந்தா) உயிர் தியாகம் செய்துவிட்டதாக’ அறிவித்துள்ளார். ஆனால், இது உண்மையா? என்பது தெரியவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




