--- --:--:-- --

தவெகவில் இணைந்த AAP மாநில நிர்வாகி தேவகுமார்

10

ஆம் ஆத்மியின் மாநில ஐடி விங் மாநிலச் செயலாளர் டாக்டர் தேவகுமார் தவெகவில் இணைந்தார். கடலூர் மண்டலத் தலைவராகவும் இருந்த தேவகுமார், விஜய்யின் தீவிர ரசிகராவார்.

 

புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அவர், நெய்வேலியில் உள்ள தனது ஹாஸ்பிடலில் தவெகவினருக்கு மருத்துவ செலவில் 25% கட்டணச் சலுகையை அறிவித்துள்ளதோடு, கடலூரில் கட்சி சார்பில் மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon