சுங்கக் கட்டணம் உயர்வு..!
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக, 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




