துரோகம் செய்யாதீங்க: ஆர்.கே.செல்வமணி
சண்டைக்கும், சமாதானத்திற்கும் நாங்கள் தயார் என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்பு எடுப்பதால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் எந்த தொழிலையும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் செய்ய வேண்டாம். வெளி மாநிலத்திற்கு பதில் தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்தினால் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




