படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்? – கனிமொழி
மீனவர் பிரச்னை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசுகையில், “இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 200 படகுகள் அந்நாட்டில் தேசிய உடைமையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




