இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?

ந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை, விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான சீன தூதர் வெய் தெரிவித்துள்ளார்.

 

வரும் ஏப்.1ஆம் தேதி, இருநாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால ராஜதந்திர உறவை கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா, எல்லை மோதல்கள் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை, கடந்த 5 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.