டெல்லி சென்ற இபிஎஸ்..!

டெல்லி சென்ற இபிஎஸ் அமித் ஷாவை சந்தித்து புதிய அரசியல் கணக்கைத் தொடங்கிய நிலையில், ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ் கோயில்களுக்கு படையெடுத்து வருகிறார். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம் செய்தார்.

 

ஜெயலலிதாவுக்கு சிக்கல் வரும் நேரத்தில் அவர் இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், அதே பாணியை தற்போது OPS கையில் எடுத்துள்ளார்.