மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி காலமானார்..!
மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி (83) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கிங் அங்கிள், காமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவ் முகர்ஜி. இவர், பிரமாஸ்திரா பட இயக்குநர் அயன் முகர்ஜியின் தந்தை. மேலும், ராணி முகர்ஜி, கஜோலின் உறவினர்.
அவரின் தந்தை சசாதார் முகர்ஜியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர். தாயார் சதிதேவி முகர்ஜி, புகழ்பெற்ற நடிகர்கள் அசோக் குமார், அனுப் குமார், கிசோர் குமாரின் சகோதரி ஆவார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




