--- --:--:-- --

கூட்ட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு!

10

ன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி ரயில் நிலைய பிளாட்ஃபார்ம்-க்கு நேரடியாக செல்ல முடியும். வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்களை ரயில் வந்தபிறகே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில்வே முடிவு எடுத்துள்ளது.

 

இதற்காக, ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு மையம் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, டெல்லி ரயில் நிலைய நெரிசலில் 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon