--- --:--:-- --

தமிழ் படங்கள் ஓடாது என எச்சரிக்கை..!

11

மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக அரசும் கட்டக்கூடாது என்று தமிழக அரசும் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கர்நாடகாவில் இருந்து மிரட்டல் வந்திருக்கிறது.

 

ஒரு மாதத்திற்குள் அணை கட்ட ஆட்சேபணை இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon