பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் திமுக அரசு
வரும் 14ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை அரசு சமர்ப்பிக்கிறது.
அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும் என்றும், பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




