சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய எச்.ராஜா
சீமான் வீட்டில் நடந்த சம்பவத்திற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சம்மனை வீட்டில் ஒட்டிவிட்டு போக வேண்டியதுதானே?, அதன்பிறகு வீட்டிற்குள் எதற்கு போக வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், ஈ.வே.ராமசாமியின் பொய் உருவத்தை சீமான் சிதைத்துக் கொண்டு இருக்கிறார்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ஈவேராவின் கைகூலிகள் இந்த மாதிரியான மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




