--- --:--:-- --

தனியார் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

6

ஈரோடு மாவட்டம் பவானியில் ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தனர். பூவிழி கண்ணன் என்பவரை போலீசார் போக்சாவில் கைது செய்தனர்.

 

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த போதனை கண்ணன் நாள்தோறும் சிறுமியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon