அதிவேகமாக காரை முந்த முயன்ற பொழுது ஏற்பட்ட விபத்து..!
திண்டுக்கல் அருகே இருசக்கரம் வாகனத்தில் வந்த இருவர் நிலை தடுமாறி காரின் முன் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காரை முந்தி செல்வதற்காக பைக்கில் வேகமாக வந்த பொழுது இந்த விபத்து நடந்த நிலையில் காயமடைந்துவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





