--- --:--:-- --

தவறான செய்தி.. யூடியூபர் கைது..!

8

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவறான செய்தி வெளியிட்ட கார்த்திக் இல்லை என்று youtubeரை போலீசார் எச்சரித்தனர். புதுச்சேரி தவளை குப்பத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மணிகண்டனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட கார்த்திக் என்ற youtuber சிறுமிக்கு கடலூரில் நடந்த மருத்துவ பரிசோதனை பொய்யானது என்றும் சிறுமி சொல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தவறான செய்தி வெளியிட்டதாக கார்த்திக்கை போக்சோவில் கைது செய்த தவளைக்குப்பம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon