--- --:--:-- --

அரசு பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

4

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

மைதானத்தில் மயங்கி விழுந்த மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon