லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
கேரள மாநிலம் பத்தினம் திட்டா சாலையில் வலப்புறம் ஏறி அதிவேகமாக வந்த கார் மீது எதிரே வந்த லாரி மோதியதில் சுழன்றபடி சென்ற கார் வீட்டின் கேட் மீது மோதி நின்ற விபத்து காட்டி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காரை ஓட்டி வந்தவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





