நாதக மாவட்ட செயலாளர் விலகல்..!
நாதக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன், தனது ஆதரவாளர்கள் 32 பேருடன் கட்சியிலிருந்து விலகினார். சீமான் படிப்பாளி, மிகப் பெரிய அறிவாளி.
ஆனால் மிகவும் மோசமான நிர்வாகி என சாடியுள்ள சுப்பையா பாண்டியன், தங்களது விலகலுக்கு முக்கிய காரணம் சாட்டை துரைமுருகன்தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகல் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




