--- --:--:-- --

ரயிலின் அடியில் சிக்கிய பெண் உயிர் தப்பிய அதிர்ச்சி காட்சி..!

8

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திடீரென ரயில் நகர தொடங்கிய நிலையில் நல்வாய்ப்பாக அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர்த்தப்பினர். ரயில் கடந்து சென்ற பிறகு தண்டவாளத்தின் இடையில் படுத்திருந்த பெண் மீட்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon