ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு..!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் பொங்கல் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





