--- --:--:-- --

சபரிமலை செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு..!

10

சபரிமலை பக்தர்கள் கானகப் பாதையாக ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். தேக்கடி பெரியார் புலிகள் காப்பக மேற்குப் பிரிவு இணை இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் கானகப் பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு அனுமதி 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

 

அதாவது காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். முன்னர் மதியம் 1 மணி வரை சத்திரம் – புல்லுமேடு வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon