--- --:--:-- --

பல்கலைக்கழக மானிய குழுவுக்கு ராமதாஸ் கண்டனம்..!

6

பல்கலைக்கழகங்களில் செயல்பாடுகளில் யுஜிசி தலையிட நினைப்பது நல்லது இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மாநிலம் மற்றும் மத்திய அரசுகளின் தன்னாட்சியமைத்து யுஜிசிஐ வெளியிட்டுள்ள புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

பல்கலைக்கழக மானிய கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள ராமதாஸ் பல்கலைக்கழக செயல்பாடுகளில் தலையிட யுஜிசிக்கு உரிமை இல்லை என்றும் இத்தகைய அத்துமீறல் நடைபெறுவதை யுஜிசி கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon