--- --:--:-- --

சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் கதவை திறந்த ஓட்டுநர்..!

4

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சாலையோரம் காரை நிறுத்தியவர் சைடு மிரரை பார்க்காமல் வலது புற கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். அப்பொழுது அந்த சாலையில் வந்த லாரி கார் கதவை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது.

 

கார் கதவு மட்டுமே திறக்கப்பட்ட போது அதன் ஓட்டுனர் கீழே இறங்காதால் நொடிக்கும் குறைவான பொழுதில் அவர் உயிர் தப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon