போகி: இன்று, நாளை விமான சேவைகளில் மாற்றம்
போகியையொட்டி இன்றும், நாளையும் (ஜன., 13, 14) விமானங்களின் வருகை, புறப்பாடு நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் (ஏர் ஏசியா), துபாயிலிருந்து (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்) வரும் விமானங்கள் தாமதமாக வந்துவிட்டு, இங்கிருந்து தாமதமாகவே புறப்படும். இது குறித்து பயணியருக்கு எஸ்.ஓ.பி., முறைப்படி உரிய தகவல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




