--- --:--:-- --

பாலமேடு ஜல்லிக்கட்டு: டிராக்டர் பரிசு

3

மதுரை – பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகளுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.15ல் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

 

வழக்கமாக சிறந்த காளைகளுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு வேளாண் பணிக்கு பயன்படும் வகையில் டிராக்டர் வழங்கப்பட உள்ளது. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் டிராக்டர் வழங்க வலியுறுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon