--- --:--:-- --

அன்னதானம் வழங்க அனுமதி தேவை.. எச்சரிக்கை..!

3

பழனி முருகன் கோயிலுக்கு தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

 

தற்போது பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தொடங்கியுள்ளதால், வழிநெடுக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon