மனைவியை கொல்ல நாயைக் கொன்று டிரைனிங்..!
ஹைதராபாத்தில் மனைவியை கொன்று பிரஷர் குக்கரில் சமைத்த கணவன், இதற்காக நாயைக் கொன்று டிரைனிங் எடுத்தது அம்பலமாகியுள்ளது.
போலீசில் சிக்காமல் இருக்க மனைவி உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்ததோடு, எலும்புகளை தீயிட்டு சாம்பலாக்கி சாக்கடை, ஏரியில் கொட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




