மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதை பண்டிகையின்போது நானும் குடிப்பேன் என்று IIT இயக்குநர் காமகோடி பேச்சுக்கு வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் மாட்டு சாணத்தையும், கோமியத்தையும் குடித்து உயிர் வாழ்கிறார்கள். அதேபோல், தமிழ் மக்களையும் உயிர்வாழச் சொல்வது ஒரு கல்வியாளருக்கு அழகல்ல. இதுபோன்று பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.