--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்து நோட்டமிட்ட சிறுத்தை..!

7

ஆந்திராவில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை நோட்டம் விடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் பார்த்தா கங்கா பகுதியில் சத்யநாராயணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு சத்தியநாராயணன் குடும்பத்தினர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது நள்ளிரவு 12:30 மணிக்கு நேற்று அந்த வீட்டிற்கு மெதுவாக வந்த சிறுத்தை புலி அங்கு நோட்டமிட்டபடி வெளியே சென்றது. தற்பொழுது இது குறித்து அதிர்ச்சிக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon