பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டம்..!
இந்தோனேசியாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மதிய உணவுகள் வழங்கப்படும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்தோனேஷியாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சாதம், சோயாபீன் பால், சிக்கன் ஃப்ரைட் ரைஸ் கூடிய இலவச மதிய உணவு திட்டம் வழங்கும் திட்டம் அமைக்க வந்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கும் இலவச உணவு வழங்கப்படும் நிலையில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர் . இந்திய மதிப்பில் ஒவ்வொருவருக்கும் தலா 53 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக இந்தோனேஷியா அதிபர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





