--- --:--:-- --

Month: December 2024

டிச.31 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுபாடுகள்..!

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.   புத்தாண்டு...

சாய் பல்லவிக்கு ‘அமரன்’ இயக்குநர் வைத்த பெயர்..!

சாய் பல்லவியின் 16 வயதிலேயே, அவரது நம்பரை 'ஹீரோயின்' என தனது மொபைலில் Save செய்ததாக ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். எதற்கு அவ்வாறு செய்தேன் என தெரியவில்லை...

சொந்த நாட்டு மக்களையே கொன்ற நைஜீரியா ராணுவம்..!

நைஜீரியாவின் சிமிலி பகுதியில் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் வான் வழித்தாக்குதல் நடத்தி, சரமாரியாக குண்டுகளை அந்நாட்டு...

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடவுளிடம் செல்வதாக டைரியில் எழுதி வைத்துவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த 4 பேரும்,...

ரீ ரிலீஸாகிறது விஜய்யின் ‘சச்சின்’..!

விஜய் நடித்த 'சச்சின்' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 2005 தமிழ் புத்தாண்டன்று வெளியான இந்த படத்தில் ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், ரகுவரன் உள்ளிட்ட...

தொடக்கக்கல்வி ஆசிரியர் தேர்வு: 30ஆம் தேதி சான்றிதழ்

ஜூன், ஜூலையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை ஏராளமான மாணவர்கள், தனித்தேர்வர்கள் எழுதியிருந்தனர். அவர்களுக்கு 30ஆம் தேதி முதல் மதிப்பெண், பட்டய சான்றிதழ்கள்...

நடிகையின் கார் மோதி ஒருவர் பலி..!

பிரபல மராத்தி நடிகை ஊர்மிளா கொதாரேவின் கார் விபத்துக்குள்ளானது. மும்பையில் மெட்ரோ பணி செய்த 2 ஊழியர்களின் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான...

அரசியல் தெரியாத கோமாளி அண்ணாமலை: எஸ்.வி. சேகர்

சவுக்கால் அண்ணாமலை தன்னைத் தானே அடித்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் அவரை விமர்சனம் செய்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.   முன்னாள் பாஜக நிர்வாகியும், மூத்த...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம்...

மேடையிலேயே வெடித்த அன்புமணி – ராமதாஸ் சண்டை..!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப்பேரனுக்கு பொறுப்பு வழங்கியதால், மேடையிலேயே ராமதாஸும் பாமக தலைவர் அன்புமணியும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரியில் இன்று...

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம்..!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து நிகம்போத் காட் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.   முன்னதாக AICC ஆபிஸில்...

என் அப்பாவுக்கு இரங்கல் கூட்டம் கூட நடத்தல..!

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதை, பிரணாப் முகர்ஜியின் மகள் கடுமையாக சாடியுள்ளார்.   இது குறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ஷர்மிஸ்தா...

கழுத்தறுத்து குழந்தை கொலை..தாய் விபரீத முடிவு..!

சென்னை கீழ்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மனநல ஆலோசனை வழங்க நீதிபதி அறிவுறுத்தியதால் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்..கருப்பு பட்டியலில் சேர்த்த கேரளா..!

தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகளை கொட்டிய ஒப்பந்த நிறுவனத்தை கேரள அரசு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. நெல்லையில் ஆறு இடங்களில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பெரும்...

போதையில் கிட்டார் கலைஞர் கூறிய வார்த்தை..ஏ.ஆர்.ரகுமான் செய்த விஷயம்..!

உலகில் புகழ்பெற்ற இசையமைப்பளாராக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.   தனது...

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்ட இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்மலை தென்குமரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது...

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் இளைஞர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகூர் கோவில் வடசேரியில் போதையில் குத்தாட்டம் போட்டவுடன் போலீசாரை ஆபாசமாக பேசி எலக்ட்ரானிக் கடை ஊழியர் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைது...

ஐயப்பன் பூஜையில் பாட்டு பாடி கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி பலி..!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் உள்ள நடைபெற்ற ஐயப்ப சுவாமி மண்டல பூஜையில் இளைஞர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.   பூஜையில் பாடல் பாடிய இளைஞர் மைக்கில்...

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.88 கோடி மோசடி..!

திருவண்ணாமலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளையில் போலியான நகைகளை அடமானம் வைத்து இரண்டு கோடியே 88 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் கிளை...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று யமுனை நதிக்கரையில் இறுதிச்சடங்கு..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்....

முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை..!

நாட்டிலேயே கொடி நாளில் அதிகபட்சமாக ₹67.54 கோடி நிதி வசூல் செய்து தமிழகம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7.7 கோடியும், திருவள்ளூரில் ₹6.6...

பெண்கள் ஆண்களுடன் பேசுவதை தடுக்கக்கூடாது: HC

அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை வழக்கில், "காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட விவகாரம்” என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது; அவர் அங்கு சென்றிருக்கக்...

நாளை ஒரு நாள் விடுமுறை

EX PM மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

Right Menu Icon