--- --:--:-- --

சாய் பல்லவிக்கு ‘அமரன்’ இயக்குநர் வைத்த பெயர்..!

10

சாய் பல்லவியின் 16 வயதிலேயே, அவரது நம்பரை ‘ஹீரோயின்’ என தனது மொபைலில் Save செய்ததாக ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். எதற்கு அவ்வாறு செய்தேன் என தெரியவில்லை எனவும், ஆனால், அப்போதே ஹீரோயின் ஆவதற்கான தடயங்களை சாய் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியை ராஜ்குமார் இயக்கியதும், பல்லவி அதில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon