ஐயப்பன் பூஜையில் பாட்டு பாடி கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி பலி..!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் உள்ள நடைபெற்ற ஐயப்ப சுவாமி மண்டல பூஜையில் இளைஞர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
பூஜையில் பாடல் பாடிய இளைஞர் மைக்கில் இருந்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





