மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம்..!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து நிகம்போத் காட் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
முன்னதாக AICC ஆபிஸில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் உடலுக்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




