--- --:--:-- --

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.88 கோடி மோசடி..!

2

திருவண்ணாமலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளையில் போலியான நகைகளை அடமானம் வைத்து இரண்டு கோடியே 88 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் கிளை மேலாளர் உட்பட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தணிக்கை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஜூன் முதல் டிசம்பர் வருகிற 6 மாத காலத்தில் மோசடி நடந்திருப்பது கண்டறிந்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon