--- --:--:-- --

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!

5

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்ட இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்மலை தென்குமரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon