புதுச்சேரியில் நாளை மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரு தினங்களில் கடற்கரைக்கு எல்லைக்குட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் பொதுமக்கள் விரும்பினால் கழிவறையை இலவசமாக பயன்படுத்தி அனுமதிக்க வேண்டும் என்று புத்தாண்டை ஒட்டி புதுச்சேரி நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.