தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விடுவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்தை போலீஸார் கைது செய்தனர்.
நோட்டீஸ் நடிகர் விஜய் எழுதிய கடிதத்தின் நகல் என்பது தெரியவந்துள்ளது. நிர்வாகிகளுடன் விநியோகித்த அவரை கைது செய்து போலீஸார் அழைத்து சென்றனர். சில மணிநேரங்களுக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




