--- --:--:-- --

பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 ஏன் இல்லை? அரசு விளக்கம்

5

பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக அரசு அறிவிக்கவில்லை. இதனால் ரூ.1,000 ரொக்கத்தை எதிர்பார்த்திருந்த மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். மிகப்பெரிய இயற்கை பேரிடரை மாநிலம் சந்தித்ததால், சொந்த நிதியிலிருந்து ரூ.2,028 கோடி செலவிட நேர்ந்ததால் நிதியில்லை எனக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon