அமித்ஷா பதவிவிலக வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
அம்பேத்கரின் நினைவுகளையும், பங்களிப்பையும் அழிக்க பாஜக விரும்புவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற ராகுல், தாங்கள் அமைதியாக நாடாளுமன்றம் சென்றதாகவும், பாஜக MPக்கள் தான் உள்ளேவிட மறுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் அதானி மீது வழக்கு, மோடி- அதானி தொடர்பு பற்றி மக்கள் பேசுவதை தடுக்கவே இப்படி செய்வதாகவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




